அரசு நடுநிலை பள்ளி அமரதனுர்

Please wait...

  • உயரிய ஒழுக்கம் !
கல்வியே அழியாத செல்வம் , கல்வி குழந்தைகளின் உரிமை , அதை தடையின்றி தருவது நமது கடமை - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - அமரத்தானூர்
பள்ளியின் நினைவு

1957- ல் போலீஸ் சிரமதானம், மாவட்ட போலீஸ் அதிகாரியுடன் வார்டு உறுப்பினர் K. சீரங்க கவுண்டர் மற்றும் காவலர்கள் .

மேலும் படிக்க

மக்களின் ஒத்துழைப்பு

தனியார் பள்ளியிலிருந்து வந்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மேலும் சேருவதற்கு பெற்றோர்கள் உறுதி தந்துள்ளனர் .

மேலும் படிக்க

மாணவர் முன்னேற்றம்

நமது பள்ளிக்கு JSW & ISHA அவர்களின் மூலம் யோகா பயிற்சி மாணவர்களுக்கு வழங்குதல்.

மேலும் படிக்க

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - அமரத்தானூர்

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமைக்கு உட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள அமரத்தானூர் என்ற கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

இப்பள்ளி கர்மவீரர் காமராசர் ஆட்சிக்காலத்தில் போலீஸ் சிரமதான தின் மூலம் உளாட்டு அமைச்சர் திரு. பக்தவச்சலம் அவர்களால் 1959-ல் திறக்கப்பட்டது

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மேலும் படிக்க தொடர்பு கொள்ள

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.