அரசு நடுநிலை பள்ளி அமரதனுர்
  • உயரிய ஒழுக்கம் !

எங்கள் பள்ளி

எங்கள் பள்ளி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமரத்தானூர்

இப்பள்ளியானது 1957ல் போலீஸ் சிரமதானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. 1959ல் உள்நாட்டு அமைச்சர் மாண்புமிகு திரு.பக்தவச்சலம் அவர்களால் திறக்கப்பட்டது. இப்பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் கடந்து வெற்றி நடை போடுகிறது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் தற்சமயம் பல உயர் பதவிகளில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் ,நேர்மை , சுய கட்டுப்பாடு போன்றவை பேணப்படுகிறது. மாவட்ட ஆட்சியரிடம் இருந்து மாவட்ட அளவில் சிறந்த கிராம கல்வி குழுவிற்கான விருதை பெற்றுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் கழகம்
பதவி பெயர் மற்றும் முகவரி
தலைவர் மே . சீ . இராஜா (மு. சேர்மன் )
இணைத்தலைவர் A. கோட்டிலிங்கம்
துணைத்தலைவர் K.V. சிவா
செயலாளர் / தலைமை ஆசிரியர் A.T. ஜெயந்தி( H.M)
பொருளாளர் C. மாதையன்
உறுப்பினர்கள் S. சலபதி ஊ.ம.தலைவர், M .காளிப்பட்டி
N. பழனிசாமி
A.N.சதாசிவம்
N. சின்னான்
K.ரேவதி கண்ணன்
அருண்
R. இந்திரா இராஜசேகர்
T. சக்தி
சிவ சக்தி
செந்தில்
சாமியப்பன்
M. தங்கபாலு
சாம்பசிவம்
S. கோபால்
சரவணன்
முருகன்
விஜயகுமார்
ராஜேந்திரன்
சசிகுமார்
ஆசிரியர்கள் P. வளர்மதி A.H.M
J. பிரபாகரன்
M. சிவகுமார்
K. லட்சமி
R. தேன்மொழி
D. சுபா
v. தாமரைச்செல்வி
2021- 2022 பள்ளி மேலாண்மைக் குழு
பதவி பெயர் மற்றும் முகவரி
பெற்றோர் (பெண்) SMC தலைவர் Potumani
IED மாணவர் பெற்றோர் துணைத்தலைவர் Ishwarya
தலைமை ஆசிரியர் ஒருகிணைப்பாளர் A.T.Jayanthi
ஆசிரியர் பிரதிநிதி பொறுப்பாளர் prabaharan .J
பெற்றோர் உறுப்பினர் D. Kannan
பெற்றோர் உறுப்பினர் Kumar
பெற்றோர் உறுப்பினர் Thangaraj
பெற்றோர் உறுப்பினர் D. Kannan
பெற்றோர் உறுப்பினர் Mani
பெற்றோர் உறுப்பினர் Siva
பெற்றோர் உறுப்பினர் Malathi
பெற்றோர் உறுப்பினர் saraswathi
பெற்றோர் உறுப்பினர் poonkudi
பெற்றோர் உறுப்பினர் Banumathi
பெற்றோர் உறுப்பினர் Rajeshwari
பெற்றோர் உறுப்பினர் joothi
உள்ளூர் பிரதிநிதி Ramesh
( NGO - IED) மாற்றுத்திறன்
குழைந்தைகளுக்ககான சிறப்புப்பணியாளர்
Senthi kumar
கல்வியாளர் உறுப்பினர் Sivagami
மகளிர் சுயஉதவிக் குழு Thialagavathi
பள்ளி பராமரிப்பு குழுக்கள் ( மாணவர் செயல்பாடு )
மாணவ குழுக்கள் விவரம்
இறைவணக்க - வழிபாட்டுக் குழு பள்ளி வளாக சுத்தம்
பள்ளி வளாக சுத்தம் கழிவறை - கண்காணிப்பு குழு
வகுப்பறை சுத்தம் சத்துணவு குழு
மரம், செடி - பராமரிப்புக் குழு குடி நீர் - பராமரிப்பு குழு

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.